Sleeping Tips : நைட் ஷிப்ட் பார்ப்பவர்கள் பகலில் நிம்மதியாக தூங்க டிப்ஸ் இதோ!
தனுஷ்யா | 13 Mar 2024 12:00 PM (IST)
1
மெலடோனின் எனும் ஹார்மோன் தூக்கத்தை தூண்டுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. பொதுவாக இரவில்தான் இந்த சுரப்பி வெளியாகும்.
2
மனித உடலானது இருட்டான சூழலில் மட்டுமே தூங்குவதற்கு பழக்கப்பட்டிருக்கிறது. தூங்கும் அரையில் கொஞ்சம் வெளிச்சம் இருந்தாலும், சரியாக தூங்க முடியாது.
3
வேலை செய்வதற்கான நேரம் இது, இப்போது எழுந்துக்கொள்ள வேண்டும் என்று உடல் நினைத்துக்கொண்ட உடல் விழிப்பு நிலைக்கு வந்துவிடும்.
4
அதனால், தூங்கும் போது உங்கள் அறை இருட்டாக இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவும்.
5
தெருவில் இருக்கும் வெளிச்சத்தை மறைக்க திக்கான திரையை பயன்படுத்தலாம், கண்களுக்கு மாஸ்க் பயன்படுத்தலாம்
6
நைட் ஷிப்ட் பார்ப்பவர்களுக்கு பகலில் மட்டும்தான் தூங்க வாய்ப்பு இருக்கும். அதனால், பகலில் தூங்கும் அவர்கள் இருட்டான அரையை தேர்வு செய்ய வேண்டும்.