Bathing Tips : வாரத்தில் ஒருமுறை மட்டும் இது போல் குளித்து பாருங்க.. பளிச்சுனு ஆயிடுவீங்க!
தனுஷ்யா | 18 Jun 2024 05:31 PM (IST)
1
மஞ்சள், சர்க்கரை, கடலை மாவு, தயிர் ஆகியவற்றை நன்றாக கலந்து கொள்ளவும். இதை முகம், கழுத்து, கையில் தடவி நன்றாக மசாஜ் செய்யவும்
2
பின்னர் 10 நிமிடம் அப்படியே விடவும். அதற்குள் குளிக்கும் நீரில் 2 எலுமிச்சை சேர்க்கவும். மற்றொரு பாத்திரத்தில் கையளவு வேப்பிலையை கொதிக்க வைக்கவும்
3
10 நிமிடம் கழித்து இந்த தண்ணீரில் குளிக்க வேண்டும். இந்த தண்ணீரையும் குளிக்கும் தண்ணீரில் சேர்க்கவும்
4
இப்படி செய்தால் முகம் பளபளவென இருக்கும். சருமத்தில் படிந்துள்ள அழுக்குகள் நீங்கும், சன் டேன் நீங்கும். வாரத்திற்கு ஒரு முறை இதை செய்தால் போதும்
5
மற்றபடி தினசரி சன்ஸ்கிரீன், மாய்ஸ்சரைசர், க்ளென்சர் போன்றவற்றை முகத்தில் தினமும் பூசி வரவும்.