Cholesterol : கொலஸ்ட்ராலை விரட்டி அடிக்க இந்த விதைகள் போதுமாம்!
சுபா துரை | 17 Apr 2024 10:46 AM (IST)
1
கொலஸ்ட்ரால் பிரச்சினைகளா அவதிப்படுகிறவர்கள் காலையில் வெறும் வயிற்றில் வெந்தயம் சாப்பிடுவது நல்லதென்று கூறப்படுகிறது.
2
ரத்த குழாய்களில் கொழுப்பு சேராமல் இருக்க தினமும் காலையில் ஊற வைத்த பாதாம் சாப்பிடலாம்.
3
நார்ச்சத்து அதிகமாக நிறைந்துள்ள சியா விதைகள் இரத்தத்தில் உள்ள கொழுப்புகளை கரைக்க உதவலாம்
4
கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைக்க ஊற வைத்த உலர் திராட்சைகளை காலையில் சாப்பிடலாம்.
5
தினமும் ஸ்நாக்ஸாக ஆளி விதைகளை சாப்பிட்டு வந்தால் கொல்ஸ்ட்ரால் அளவு கட்டுக்குள் வரும் என்று கூறப்படுகிறது.
6
இவை அனைத்தும் பொதுவான தகவல்களே..கூடுதல் விவரங்களுக்கு உங்கள் மருத்துவரை அணுகவும்.