Foods For Healthy Brain : மூளை ஆரோக்கியத்திற்கு சிறந்த உணவுகள்..!
சுபா துரை | 08 Dec 2023 01:27 PM (IST)
1
உங்கள் மூளையை ஆரோக்கியமாக வைத்து கொள்ள இவற்றை உங்கள் உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.
2
குடை மிளகாய் உணவில் சேர்ப்பதால் மூளை ஆரோக்கியமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
3
உங்கள் மூளை ஆரோக்கியமாக இருக்க உங்கள் உணவில் ப்ளூ பெர்ரிகளை சேர்த்து கொள்ளுங்கள்.
4
க்ரேப்ஸ்களை அடிக்கடி சாப்பிடுவதால் உங்கள் மூளை வளமாக இருக்கும்.
5
பச்சை கீரைகள் மற்றும் காய்கறிகளை உணவில் சேர்த்து கொள்வதால் மூளை ஆரோக்கியம் காக்கப்படுகிறது.
6
சர்க்கரைவள்ளி கிழங்கு உண்பதாலும் உங்கள் மூளை ஆரோக்கியமாக வைத்து கொள்ள உதவும்.