குளிர்காலத்தில் இந்த 5 பொருட்கள் சாப்பிடுங்க..சளி, இருமல் பிரச்னைக்கு குட்பாய் சொல்லுங்க..!
சுபா துரை | 09 Jan 2024 11:38 PM (IST)
1
குளிர்காலங்களில் சத்து குறைவு காரணமாகவும் தவறான உணவு முறைகளினாலும் பல உடல்நல பிரச்சினைகள் ஏற்படலாம். அவற்றிலிருந்து உங்களை தற்காத்து கொள்ள இந்த உணவுகளை உண்ணுங்கள்.
2
குளிர்காலத்தில் நெல்லிக்காய் சாப்பிடுவதால் உங்கள் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுப்பெறலாம்.
3
பாதாமில் உள்ள புரதம், வைட்டமின்கள் குளிர்காலத்தில் ஏற்படும் தொற்றுகளில் இருந்து உங்களை பாதுகாக்க உதவும்.
4
குளிர்காலத்தில் துளசி சாப்பிடுவதால் இயற்கையாகவே உங்கள் நோயெதிர்ப்பு மண்டலம் வலுவடையலாம்.
5
இரவு படுக்கைக்கு செல்லும் முன் மஞ்சள் பால் குடித்து வர சளி, இருமல் பிரச்சினைகள் சரியாகலாம்.
6
பூண்டில் இருக்கும் ஆன்டி பாக்டீரியல் பண்புகள் உங்களை பல தொற்றுகளில் இருந்து பாதுகாக்க உதவுகிறது.