Cheese Benefits : சீஸ் ரொம்ப பிடிக்குமா? சீஸுக்கு இந்த பலன்கள் இருக்கு.. உங்களுக்கு இது சர்ப்ரைஸா இருக்கும்
சீஸ் ஊட்டச்சத்து நிறைந்த உணவு கால்சியம் மற்றும் புரதத்தால் நிரம்பியுள்ளது
புரோபயாடிக் பாக்டீரியாக்களுக்கு கேரியராக செயல்படுவதன் மூலம் சீஸ் நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஃபெட்டா மற்றும் மொஸரெல்லா போன்ற சில வகையான சீஸ்களில் நல்ல அளவு புரோபயாடிக்குகள் உள்ளன மற்றும் நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்.
சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த உதவுகிறது சீஸில் அதிக கொழுப்புச் சத்து இருந்தாலும், அதை அளவோடு சாப்பிடுவது நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
சீஸ் சாப்பிட்டால் உடல் எடை கூடும் என்கிற நம்பிக்கைக்கு மாறாக அதனை நீங்கள் சரியாக சாப்பிட்டால் ஆரோக்கியமான எடையை பராமரிக்க உதவும். இது எடையைக் கட்டுப்படுத்த உதவும் இயற்கை கொழுப்புகளின் நல்ல மூலமாகும்.
. இது இயற்கையான கொழுப்புகளின் வளமான மூலமாகும்.இதனால் அது உங்கள் இதய அமைப்பை ஆரோக்கியத்துடன் வைத்திருக்க உதவும்.