Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
வெறும் வயிற்றில் தர்பூசணி சாப்பிடுவது நல்லதா? ஊட்டச்சத்து நிபுணர்கள் சொல்வது என்ன?
தர்பூசணியின் ஒரு கீற்றில் ஒரு நாளுக்கு உடலுக்குத் தேவையான 16 சதவிகித வைட்டமின் சி கிடைத்து விடுகிறது. வைட்டமின் சி எதிர்ப்புத் திறனை உறுதிபடுத்தத் தேவையான அடிப்படை சத்து என்பது அனைவருக்கும் தெரியும்,
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appவெறும் வயிற்றில் தர்பூசணி சாப்பிடுவது நல்லதா? கெட்டதா? என்பதற்கு ஊட்டச்சத்து நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என்று காணலாம்.
image 3
ஒரு நாளை தொடங்கும்போது காலை உடலில் நீர்ச்சத்து அதிகமாக இருப்பது என்பது எலக்ட்ரோலைட் சமநிலையை பராமரிக்க உதவும். மேலும், இது அந்த நாளுக்கான ஆற்றலை வழங்கும். தர்பூசணி ஆரோக்கியமான உணவுத் தேர்வுகளில் ஒன்றாகத் இருக்கிறது
வெற்று வயிற்றில் பழங்களை சாப்பிடுவது ஒருவரின் தனிப்பட்ட உடல் மற்றும் ஹார்மோன் செயல்பாட்டின் அடிப்படையில் பயனளிக்கலாம் அல்லது பயனளிக்காமல் போகலாம். l
leptin secretion அல்லது இன்சுலின் எதிர்திறன் இருந்தால், காலை உணவில் பழங்கள் சாப்பிடுவது சிறந்த தேர்வாக இருக்காது.
அதனால் உடலில் அதிக கொழுப்பு உற்பத்தி மற்றும் சேமிப்பை ஏற்படுத்துகிறது என்று விளக்கமளித்துள்ளார், ஊட்டச்சத்து நிபுணர் அனுபமா மேனன்
காலையில் வெறும் வயிற்றில் தர்பூசணியை முதலில் சாப்பிடுவது, ஃபிரக்டோஸ் சகிப்புத்தன்மை இல்லாதவர்களுக்கு தீங்கு விளைவிக்கும். மேலும் இது உடலில் உள்ள கார்டிசோலின் அளவை உயர்த்தக்கூடும், இது இன்சுலின் ரெசிஸ்டென்ஸை எற்படுத்தும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -