✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

மங்கிய கண்ணாடி டம்ளர் பளபளப்பாக மாற வேண்டுமா? இதோ டிப்ஸ்!

ஜான்சி ராணி   |  09 May 2024 12:42 PM (IST)
1

வீட்டில் கண்ணாடி டம்ளர்களை பயன்படுத்தினால், சில நாட்களில் அதன் பளபளப்புத்தன்மை நீங்கி மங்கி விடும். எளிதாக கண்ணாடி டம்ளரை மீண்டும் பளபளப்பாக முடியும்.

2

ஒரு பாத்திரத்தில், கண்ணாடி டம்ளர் மூழ்கும் அளவு வெதுவெதுப்பான தண்ணீரை நிரப்பவும்.

3

இந்த தண்ணீரில் 3 ஸ்பூன் வினிகர் சேர்க்கவும். பின் கண்ணாடி டம்ளர்களை இந்த தண்ணீரிக்குள் போட்டு வைக்கவும்.

4

இதை 10 நிமிடங்கள் அப்படியே ஊறவிடவும். பின் டம்ளரை தண்ணீருக்குள் இருந்து எடுத்து ஒரு சாஃப்டான துணியை கொண்டு ஈரத்தை துடைத்து எடுத்தால்

5

உங்கள் கண்ணாடி டம்ளர் புதியது போன்று பளபளவென மின்னுவதை பார்க்கலாம். 

6

இனி கவலை வேண்டாம். எளிதாக கண்ணாடி பொருட்களை சுத்தம் செய்யலாம்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • லைப்ஸ்டைல்
  • மங்கிய கண்ணாடி டம்ளர் பளபளப்பாக மாற வேண்டுமா? இதோ டிப்ஸ்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.