✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

கொஞ்சம் கூட கசப்பே தெரியாமல் பாகற்காயை எப்படி சமைப்பது..இதை படிங்க!

உமா பார்கவி   |  23 Feb 2023 04:14 PM (IST)
1

பாகற்காய் கசப்பு உணவாக இருந்தாலும் உடலுக்கு மிக மிக அவசியமான ஒன்று. மாதத்தில் குறைந்தது இருமுறையாவது கட்டாயம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

2

பலரும் பாகற்காய் கசப்பாக இருப்பதால் அதை தவிர்க்க நினைக்கின்றனர். இப்படி கசப்பாக இருக்கும் பாகற்காயை கசப்பு இல்லாமல் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.

3

முதலில் பாகற்காயை நறுக்கி அதை உப்பு கலந்த நீரில் 30 நிமிட ஊற வைக்க வேண்டும். இப்படி ஊற வைத்து சமைத்து சாப்பிட்டால் கசப்பு தெரியாது.

4

பின்பு, கடாயில் எண்ணெய் ஊற்றி, வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். பின்பு, நறுக்கி வைக்கப்பட்ட பாகற்காய் இதில் போட்டு 20 நிமிடம் வதக்க வேண்டும்.

5

இதனை அடுத்து, வெல்லம் சேர்த்து, மூடி போட்டு பாகற்காயை 20 நிமிடம் வேக வைத்து எடுக்க வேண்டும்.

6

அவ்வளவுதான் இப்போது சுவையான கசப்பு தெரியாத பாகற்காய் சுக்கா தயார்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • லைப்ஸ்டைல்
  • கொஞ்சம் கூட கசப்பே தெரியாமல் பாகற்காயை எப்படி சமைப்பது..இதை படிங்க!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.