தினமும் நீங்கள் வீட்டிலேயே செய்யக் கூடிய எளிதான உடற்பயிற்சிகள்!
மணிகண்டன்
Updated at:
20 Dec 2022 10:56 AM (IST)
1
தினமும் தண்டால் எடுக்கலாம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
நீங்கள் தினமும் நடைப்பயிற்சி செய்யலாம்.
3
வீட்டிலேயே நாம் இந்த உடற்பயிற்சியை மேற்கொள்ள முடியும். ஸ்குவாட் ஒரு எளிதான உடற்பயிற்சியாகும்.
4
தினமும் ஓட்டப் பயிற்சியில் ஈடுபடலாம்.
5
பிளாங்க் பயிற்சி செய்வது முழு உடலுக்கும் நன்மையை அளிக்கிறது
6
தியானம் எளிதாக செய்யக்கூடிய ஓர் சுவாசப் பயிற்சி ஆகும்.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -