சிறுநீரக கற்களா? அப்போ இந்த உணவு எல்லாம் சாப்பிடுங்க!
நிறைய தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஉணவு மூலம் கிடைக்கும் கால்சியத்திற்க்கு பால் சிறந்த மூலமாகும்
ஆரோக்கியமாக இருக்க அனைவருக்கும் புரதம் தேவை, பருப்பு வகைகள் சிறுநீரக கற்கள் உள்ளவர்களுக்கு நல்லது
நட்ஸிலிருந்து வரும் கால்சியம் செரிமான அமைப்பிலேயே ஆக்சலேட்டுடன் பிணைவதால் சிறுநிரகத்திற்க்கு நல்லது
அசைவ புரத உணவுகள் ஆபத்தை அதிகரிக்கும், எனவே பட்டாணியிலிருந்து புரதம் ஆரோக்கியமானது
பீன்ஸிலிருது கிடைக்கும் புரதமும் ஆரோக்கியமானது
அரிசியில் ஆக்சலேட்டுகள் குறைவாக இருப்பதால் சிறுநீரக கற்கள் உருவாகும் அபாயத்தைக் குறைக்கிறது
ப்ரோக்கோலியில் பொட்டாசியம் அதிகம் உள்ளது
சிறுநீரக கற்கள் உள்ளவர்களுக்கு மாதுளை ஜூஸ் மிகவும் நல்லது
ஓட்ஸில் ஆக்சலேட் குறைவாக உள்ளது. சிறுநீரக கற்கள் உருவாகும் அபாயத்தை குறைக்கிறது
- - - - - - - - - Advertisement - - - - - - - - -