Copper Vessels Cleaning : உங்கள் செம்பு பாத்திரம் பளபளன்னு ஜொலிக்கனுமா..? டிப்ஸ் இதோ!
சுபா துரை | 07 Feb 2024 07:44 PM (IST)
1
தேவையான பொருட்கள் : நிம்பு பூல், டிஷ் வாஷ் லிக்விட், பேக்கிங் சோடா, வினிகர் அல்லது லெமன் ஜூஸ், உப்பு.
2
முதலில் தண்ணீரில் மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை எல்லாம் கரைத்து கொள்ளுங்கள்.
3
பிறகு நீங்கள் கழுவ வேண்டிய பாத்திரத்தை எடுத்து முழுமையான நீரில் நனைத்து கொள்ளுங்கள்.
4
பிறகு கரைத்து வைத்த சோப் தண்ணீரை பாத்திரம் முழுவதும் ஊற்றி ஊற வைத்திடுங்கள்.
5
சில நிமிடங்கள் கழித்து உங்கள் பாத்திரத்தை நன்றாக தேய்த்து கழுவிடுங்கள்.
6
அவ்வளவு தான் உங்கள் பாத்திரம் பளபளன்னு தங்கம் போல் மிண்ணும்.