Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Tamarind Dates Chutney : எந்த ஒரு சாட் உணவையும் சூப்பராக மாற்ற இந்த ஒரு சட்னி போதும்!
தேவையான பொருட்கள் : பேரிச்சம்பழம் - 10, கரைத்த புளி - 1/2 கப், மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி, சீரகம் தூள் - 1/2 தேக்கரண்டி, மல்லி தூள் - 1/2 தேக்கரண்டி, இஞ்சி தூள் -1/2 தேக்கரண்டி, உப்பு - 1/2 தேக்கரண்டி, தூள் வெல்லம் - 2 தேக்கரண்டி, தண்ணீர்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appமுதலில் 10 பேரிச்சம்பழங்களை கொட்டை நீக்கி சிறு துண்டுகளாக வெட்டி கொள்ளவும். பிறகு ஒரு பேனில் சிறிது தண்ணீர் ஊற்றி பேரிச்சம்பழங்களை அதனுள் போடவும்.
5 நிமிடங்கள் கழித்து அதனுள் புளி கரைசலை ஊற்றி கொள்ளுங்கள்.
இரண்டு நிமிடங்கள் கழித்து, மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி, சீரகம் தூள் - 1/2 தேக்கரண்டி, மல்லி தூள் - 1/2 தேக்கரண்டி, இஞ்சி தூள் -1/2 தேக்கரண்டி, உப்பு - 1/2 தேக்கரண்டி, தூள் வெல்லம் - 2 தேக்கரண்டி இவை அனைத்தையும் அந்த கலவையில் சேர்த்து கொள்ளவும்.
இந்த கலவையில் சிறிது தண்ணீர் ஊற்றி 5 நிமிடங்கள் விட்டால் புளி சட்னி தயார்.
இதனை, பேல் பூரி, பானி பூரி போன்ற சாட் உணவுகளோடு கலந்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -