ABC Juice Benefits : பிக்பாஸ் வின்னர் அர்சனாவின் ஜொலிக்கும் முகத்திற்கு காரணம் இந்த ஜூஸ் தான்!
சுபா துரை | 27 Feb 2024 05:37 PM (IST)
1
பொதுவாக ஏபிசி ஜூஸ் என்றாலே ஆப்பிள், பீட்ரூட், கேரட் ஜூஸ் என்றே பலரும் நினைக்கிறார்கள். ஆனால் அந்த ஏபிசி ஜூஸை விட நெல்லிக்காய், பீட்ரூட், தேங்காய் கொண்டு செய்யப்படும் ஏபிசி ஜூஸ் பல நன்மைகளை தர வல்லதாம்.
2
செய்முறை : நெல்லிக்காய், பீட்ரூட், தேங்காய் மூன்றையும் வெட்டி எடுத்து கொள்ளுங்கள்.
3
இம்மூன்றையும் ப்ளெண்டரில் சேர்த்து நாட்டு சர்க்கரை மற்றும் தண்ணீர் கலந்து நன்றாக அடித்து கொள்ளவும்.
4
இந்த ஜூஸை வாரத்தில் இரண்டு நாட்கள் குடித்து வரலாம். ஒவ்வாமை இருப்பவர்கள் ஒரு முறை மருத்துவரிடம் ஆலோசனையை பெற்றுக்கொள்ளுங்கள்.
5
உங்கள் உடலை டீடாக்ஸ் செய்து சருமத்தை ஜொலிக்க செய்யும்,
6
உங்கள் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. அளவுக்கு அதிகமாக குடிக்க வேண்டாம், எவ்வளவு குடிக்கலாம் என்பதை மருத்துவரிடம் கேட்டுக்கொள்வது நல்லது.