Dogs Shaped Noodles: ஏய்..எப்பிட்ரா? நூடுல்ஸ் வடிவில் நாய் உருவங்கள்..வைரலாகும் புகைப்படங்கள்!
யுவஸ்ரீ
Updated at:
08 Nov 2022 05:02 PM (IST)
1
நாய்கள் செல்லப்பிராணிகள் மட்டுமன்றி மனிதர்களின் நல்ல நண்பனாகவும் உள்ளது
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
அவற்றை போற்றும் வகையில் அடிக்கடி வித்தியாசமாக மனிதர் ஏதாவது செய்வது வழக்கம்
3
அந்த வகையில் தற்போது நாய்களின் வடிவத்தில் நூடுல்ஸ் செய்யப்பட்டுள்ளது
4
இந்த Dog-Noodles, பார்ப்பவர்களை கவர்ந்துள்ளது
5
வித்தியாசமான முகபாவனை தோற்றத்தில் நாய் இருப்பது போன்ற நூடுல்ஸ்ய்
6
இந்த போட்டோவைப் பார்த்து, “மூஞ்சில முடியே முக்கால் கிலோ இருக்கே..” என சிலர் கமெண்ட் அடித்து வருகின்றனர்
7
இரண்டு குடுமிகளுடன் க்யூட்டான நாய் நூடுல்ஸ்
8
இந்த நூடுல்ஸ் நாய்களை பார்த்தால் சிலருக்கு சாப்பிட கூட மனசு வரவில்லையாம்
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -