✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Pumpkin Pasta: ஹெல்தியான முறையில் பாஸ்தா - இப்படி செய்து பாருங்க!

ஜான்சி ராணி   |  02 May 2024 05:36 PM (IST)
1

முதலில் பாஸ்தாவை தண்ணீரில் வேக வைத்து எடுத்துக்கொள்ளவும். பொடியாக நறுக்கிய பூண்டு ஒரு ஸ்பூன் தேவைப்படும். பரங்கிக்காயை சிறிதளவு எண்ணெய் ஊற்றி நன்றாக வதக்கவும்.

2

பரங்கிக்காய் ஆறியதும் அதோடு ஒரு கப் பால் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்து எடுக்கவும்.தக்காளியுடன் சில்லி ஃப்ளேக்ஸ் சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுக்கலாம்.

3

தக்காளியின் புளிப்புக்கு ஏற்றவாறு சில்லி ஃப்ளேக்ஸ் சேர்க்கலாம். இதெல்லாம் தயாரித்துவிட்டால் அரை மணி நேரத்திற்குள் பாஸ்தா தயாரித்துவிடலாம். 

4

கடாய் ஒன்றில் வெண்ணெய் ஊற்றி பூண்டு சேர்த்து வதக்கவும்.தக்காளி விழுது சேர்த்து என்றாக வதக்கவும்.

5

தக்காளி விழுது நன்றாக கொதித்து சேர்ந்ததும் அதில் பாஸ்தா சேர்க்கவும். அடுத்து பரங்கிக்காய் விழுது, சீஸ் சேர்த்து நன்றாக கிளறவும்.

6

5 நிமிடங்கள் அடுப்பில் இருக்கட்டும். இத்தாலியன் ஹேர்ப்ஸ் சேர்க்கலாம். ஃப்ரெஷ் க்ரீம் கொஞ்சம் சேர்க்கலாம். விருப்பம் எனில் கொத்தமல்லி தழைகள் தூவி அடுப்பில் இறக்கினால் போது. பரங்கிக்காய் பாஸ்தா தயார்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • லைப்ஸ்டைல்
  • Pumpkin Pasta: ஹெல்தியான முறையில் பாஸ்தா - இப்படி செய்து பாருங்க!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.