✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Eggs and Cholesterol : முட்டை சாப்பிடுவதால் கொலஸ்ட்ரால் அளவுகள் எகிறுமா? எத்தனை சாப்பிடணும்?

ஜான்சி ராணி   |  18 Feb 2023 08:50 PM (IST)
1

முட்டை விலை குறைவான சத்துக்கள் அதிகம் நிறைந்த உணவுப் பொருள்.

2

முட்டைகளில் உள்ள வைட்டமின் ஏ, வைட்டமின் பி -12 மற்றும் செலினியம் ஆகியவை நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

3

னமும் முட்டை சாப்பிடுவதால் அதில் உள்ள வைட்டமின்கள் கண்புரை நோய், கண் நோய் ஆகியவை ஏற்படாமல் தடுக்கிறது.

4

முட்டையை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு வந்தால் டைப் 2 சர்க்கரை நோயை அதிகப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

5

அண்மையில் மேற்கொள்ளப்பட ஆய்வுகள் பலவும் முட்டைக்கு இதயநாள நோய்களுக்கும் எந்தவிதமான உறுதிப்படுத்தப்பட்ட தொடர்பு இல்லை என்று தெரிவிக்கிறது

6

ஒரு வாரத்திற்கு ஒரு சர்க்கரை நோயாளி 12 முட்டை சாப்பிட்டால் கூட அது அவரது ரத்த கொலஸ்ட்ராலில் மாற்றத்தை ஏற்படுத்துவதில்லை என்று ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

7

முட்டைகளில் கூடுதல் ஊட்டச்சத்துக்களும் (MUFA மற்றும் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள்) உள்ளன. அவை இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவும்.. முட்டையில் புரதம் மற்றும் பல அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன.  

8

முட்டையை தயக்கமின்றி சாப்பிடலாம். அதுவும் முட்டையை கீழே உள்ள ரெஸிபிக்களில் செய்து சாப்பிட்டால் அப்போது உடல் எடையைக் குறைக்கக் கூட செய்யலாம்.

9

மிளகு: முட்டையின் மீது மிளகைத் தூவுவதும் ஆரோக்கியமானதே. மிளகில் உள்ள பெப்பரைன் என்ற பொருள் நம் தொப்பை மற்றும் இடுப்பில் உள்ள கொழுப்பைக் குறைக்க உதவும்.

10

முட்டையுடன் பச்சை அல்லது மஞ்சள் நிற குடைமிளகாயை சேர்த்து சமைத்துச் சாப்பிடலாம். இதில் உள்ள வைட்டமின் சி, கொழுப்பைக் குறைக்கும். மேலும் இதை தினமும் உட்கொண்டால் உடல் எடை குறையும்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • லைப்ஸ்டைல்
  • Eggs and Cholesterol : முட்டை சாப்பிடுவதால் கொலஸ்ட்ரால் அளவுகள் எகிறுமா? எத்தனை சாப்பிடணும்?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.