Diwali Rangoli Designs: தீபாவளி வந்தாச்சு..கொண்டாடி மகிழ ரங்கோலி டிசைன் சில..
தீபாவளியன்று கோலமிட்டு அலங்கரிப்பது அமைதியான உணர்வை ஏற்படுத்தும். டைல்ஸ் வீடு என்றால் கோல மாவு / கலர் கோல மாவு பயன்படுத்தி அதில் டிசைகள் வரையலாம். அதில் விளக்கேற்றி வைத்தால் வீடு ரம்மியமாக காட்சியளிக்கும்..
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appகலர் கோல மாவு இல்லையென்றாலும் வெள்ளை கோலமாவில் பெரிய பூ கோலம் வரைந்தால் நன்றாக இருக்கும்.
சிலருக்கு மலர்கள் பிடிக்கும் என்றால் மலர்களை கொண்டு ரங்கோலி வரையலாம். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பு பூக்களையிட்டு அலங்கரிக்கலாம். இதில் நறுமண எண்ணெய் சிறிதளவு ஊற்றினால் அறை முழுவதும் மணமாக இருக்கும்.
வெள்ளை சாமந்தி, மஞ்சள் சாமந்தி போன்ற பூக்களை பயன்படுத்தி பெரிய ரங்கோலி போடலாம்.
தீபாவளி கொண்டாட்டம், பட்டாசு போன்றவற்றையும் ரங்கோலியுடன் சேர்த்து வரையலாம்.
ரங்கோலி வரைந்து விளக்கு ஏற்றி வைப்பது அமைதியான உணர்வை தரும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -