Diwali 2024:தீபாவளி பலகாரம் சுவையாக இருக்க என்ன செய்ய வேண்டும்? இதோ டிப்ஸ்!
ஜான்சி ராணி
Updated at:
25 Oct 2024 06:08 PM (IST)
1
தீபாவளிக்கு சில நாட்கள் முன்பாகவே, பலகாரங்கள் செய்யத் தேவையான மூலப் பொருட்களை தயார் செய்து கொள்ளுங்கள்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
எந்தவிதமான பலகாரமாக இருந்தாலும், மாவில் சிறிது எண்ணெய் ஊற்றி பிசைந்தால், அதிக எண்ணெய் குடிக்காது.
3
தேன்குழல் செய்யும் போது, உருளைக் கிழங்கை வேகவைத்து சேர்த்தால், சுவையும், மொறு மொறுப்பும் கூடும்
4
* மாவை வறுத்து, பலகாரம் செய்தால், பலகாரங்கள் மொறுமொறுவென்று இருக்கும்
5
பலகாரங்கள் செய்யும் போது, எண்ணெய் பொங்கி வழிவதை த்தவிர்க்க, இரண்டு கொய்யா இலை, இஞ்சி துண்டு, சிறிதளவு புளி இவற்றில் ஏதேனும் ஒன்றை சேர்க்கலாம்.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -