Diwali 2024:தீபவாளி வந்தாச்சு... மகிழ்ச்சியுடன் கொண்டாட சில டிப்ஸ்!
பாதுகாப்பான பட்டாசு களை, தரம் பார்த்து குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுங்கள்; காசை கரியாக்கும் விஷயமாக இருந்தாலும் கவனம் அவசியம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதீபாவளிக்கான செலவு, வாங்க வேண்டிய துணிமணி, பொருட்கள் முதலிய வற்றை பட்டியல் போட்டுக் கொள்ளுங் கள்: வருமானத்தை கணக்கிட்டு அதற்கேற்ப அவசியமான செலவுகளை மேற்கொள்ளுங்கள்
பொட்டுக்கடலை பொடியில் இனிப்புகள் செய்தால், சுவையாக இருப்பதுடன், சீக்கிரமும் செய்யலாம். நெய்யும். சர்க்கரையும் குறைவாக சேர்க்கவும்.
வேலைகளை நாமே இழுத்துப்போட்டு செய்வதைவிட, குடும்ப உறுப்பினர்கள் மற்றும் குழந்தைகளை பங்கேற்க செய்தால், அவர்களுக்கும் மகிழ்ச்சி பிறக்கும்.
தீபவாளி நாளில் அன்றைய நாளின் மகத்துவத்தை சிறப்பை மட்டும் கவனத்தில் கொண்டு பிரார்த்தனை செய்து மகிழ்ச்சியுடன் கொண்டாடலாம்/
- - - - - - - - - Advertisement - - - - - - - - -