Banana Walnut Cake : விக்னேஷ் சிவனின் ஃபேவரெட் வாழைப்பழம் வால்நட் கேக்..ரெசிபி இதோ..!
சுபா துரை
Updated at:
30 Jan 2024 10:14 PM (IST)
1
தேவையான பொருட்கள்: 2 வாழைப்பழம், 1/4 தூள் சர்க்கரை, 1/4 பால், 1/4 எண்ணெய் (மிக்ஸியில் கலக்கவும்), 1/2 கோதுமை மாவு, 1/2 டீஸ்பூன் பேக்கிங் பவுடர், 1/2 டீஸ்பூன் பேக்கிங் சோடா, 1/4 கப் பால்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
முதலில் வாழைப்பழத்தை தோல் உறித்து சிறு சிறு துண்டுகளாக வெட்டி கொள்ளுங்கள்.
3
பிறகு 2 வாழைப்பழம், 1/4 தூள் சர்க்கரை, 1/4 பால், 1/4 எண்ணெய் ஆகியவற்றை ப்ளெண்டரில் போட்டு அடித்து கொள்ளுங்கள்.
4
பிறகு இந்த கலவையோடு மீதமுள்ள பொருட்களை கலந்து கொள்ளவும்.
5
பின் இந்த கேக்கை 40 நிமிடங்கள் பேக் செய்யுங்கள்.
6
அவ்வளவு தான் சுவையான வாழைப்பழம் வால்நட் கேக் தயார்.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -