Diabetes Management Tips:நீரிழிவு நோயாளிகள் கவனத்திற்கு..ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க டிப்ஸ்!
ஜான்சி ராணி
Updated at:
22 Jan 2024 05:20 PM (IST)
1
7-8 மணி தூக்கம் அவசியம். அதுவும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தூங்கி எழ வேண்டும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
இரவு தூங்க செல்லும் முன் கஃபேன் உணவுகளை தவிர்க்கவும்.
3
சீரான உடற்பயிற்சியும், சரிவிகித உணவும் ஆரோக்கியமான உடல்நலனுக்கு அவசியம்.
4
நீரிழிவு நோய் உள்ளவர்கள் சரியான நேரத்தில் உறங்கி எழும் வழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும். அதோடு தூங்கும் இடம் அதற்கு ஏற்றவாறு அமைதியான இடமாக இருக்குமாறு பார்த்துகொள்ளவும்.
5
இரவு நேரத்தில் கார்போ-ஹைட்ரேட் அதிகமுள்ள உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்கவும்.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -