Banana Recipes: வாழைப்பழ சமோசா முதல் வாழைப்பழ பஜ்ஜி வரை.. வாழைப்பழ ஸ்நாக்ஸ்!
கேரள மக்களின் மிக விருப்பமான உணவான இந்த பழம்பொரி செய்வது மிகவும் எளிதானது. இதற்கு நேந்திரம் பழம் வேண்டும். மேலும் அவித்த அவல் இருந்தால் கூடுதல் சிறப்பு.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதுண்டு,துண்டாக நறுக்கிய வாழைப்பழத்தை, சமோசாவின் உட்புற வைத்து, பொரித்து எடுத்தால்,சுவை மிகுந்த வாழைப்பழ சமோசா தயாராகிவிடும்.
பாரம்பரியமான வாழைப்பழ சிப்ஸ் செய்வதற்கு,நேந்திரம் பழம் மிகச் சிறந்ததாக இருக்கும்.
வாழைக்காய் மற்றும் வெங்காய பஜ்ஜி போன்று, கடலை மாவை தயார் செய்து கொண்டு,வாழைப்பழத்தை குறுக்கு வாக்கில் மூன்று துண்டுகளாக்கி பஜ்ஜி செய்து சாப்பிடலாம்.
வாழைப்பழ கீரை ஸ்மூத்தி, Pan Cake, ஸ்மூத்தி உள்ளிட்டவற்றையும் செய்து சாப்பிடலாம்.
கேக் மாவுடன்,நன்றாக அரைத்து கூழ் செய்யப்பட்ட,வாழைப்பழ கலவையை, நன்றாக கலந்து, அவனில் வைத்து, அவித்து எடுத்தால்,சுவை மிகுந்த வாழைப்பழ கேக் தயாராகிவிடும்.இது டீயுடன் சாப்பிட ஏதுவாக இருக்கும். வாழைப்பழ கேக்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -