✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Crispy Sweet Corn Pakora: ஹெல்தி ப்ளஸ் ருசியான ஸ்வீட்கார்ன் பக்கோடா ட்ரை பண்ணி பாருங்க!

ஜான்சி ராணி   |  20 Oct 2023 01:07 PM (IST)
1

ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, ஸ்வீட்கார்ன்,  சீரகம் தூள், மிளகாய் தூள் உப்பு அனைத்தையும் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கலக்கவும்.

2

அடுப்பில் மிதமான தீயில் கடாயை வைத்து அதில் பக்கோடா பொரித்தெடுக்கும் அளவிற்கு எண்ணெய் ஊற்றவும்.

3

எண்ணெய் நல்லா சூடானதும் ஸ்வீட்கார்ன் கலவையை சிறிய உருண்டைகளாக்கி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

4

ருசியான டோஃபு பக்கோடா ரெடி

5

ஸ்வீட்கார்ன் பலருக்கும் ஃபேவரைட் ஸ்நாக். ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும் அதேநேரம் ருசியாகவும் சாப்பிட வேண்டும் என்று நினைப்பவர்கள் வீட்டிலேயெ ஸ்நாக்ஸ் செய்து சாப்பிடலாம் என்று பரிந்துரைக்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள். 

6

ஸ்வீட்கார்ன் மசாலாவும் செய்து சாப்பிடலாம்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • லைப்ஸ்டைல்
  • Crispy Sweet Corn Pakora: ஹெல்தி ப்ளஸ் ருசியான ஸ்வீட்கார்ன் பக்கோடா ட்ரை பண்ணி பாருங்க!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.