Banana Cake Recipe: ருசியான வாழைப்பழ கேக் செய்யும் ரெசிபி!
ஜான்சி ராணி
Updated at:
20 Oct 2023 01:52 PM (IST)
1
வாழைப்பழத்தில் ஊட்டச்சத்து நிறைந்தது. இதில் கேக் செய்து அசத்தலாம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
வழக்கமாக செய்யும் கேக் மாவுடன்,நன்றாக அரைத்து கூழ் செய்யப்பட்ட வாழைப்பழத்தை அதை சேர்க்கவும்.
3
வாழைப்பழ கலவையை, நன்றாக கலந்து, அவனில் வைத்து, வேகவைத்து எடுத்தால் கேக் ரெடி.
4
இதில் சாக்லேட் சிப்ஸ், ஃப்ரெஸ் க்ரீம் போன்றவைகள் சேர்க்கலாம்.
5
சாக்லேட் சிரப் சேர்த்து பல வகையான வாழைப்பழ கேக் செய்யலாம்.
6
வெறும் வாழைப்பழம் மட்டும் சேர்த்து கேக் செய்யலாம்.
7
வாழைப்பழத்தில் கப் கேக் செய்யலாம்.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -