Health Tips : ஆரோக்கியமாக வாழ்வதற்கு தினசரி செய்யவேண்டியவை!
அனுஷ் ச
Updated at:
18 Jul 2024 02:52 PM (IST)

1
தினமும் காலையில் எழுந்த உடன் சுடு தண்ணீர் அருந்துங்கள். அதுவும் வெந்தயம் கலந்த தண்ணீர் என்றால் இன்னும் நல்லது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
2
குளிக்காமல், மலம் கழிக்காமல் காலை உணவை சாப்பிடாதீர்கள்.

3
வாரத்திற்கு 2 முறை மூன்று நெல்லிக்காய்களை விதையை நீக்கிவிட்டு ஜூஸ் அடித்து குடிங்கள்.
4
இரவு நேரத்தில் அதிகமாக சாப்பிடாதீர்கள். எளிதில் ஜீரணம் ஆக கூடிய உணவுகளை குறைவாக சாப்பிடுங்கள்
5
மாதம் இரண்டு முறை கடுக்காயை இரவு உணவுக்கு பின் சூடு தண்ணீரில் கலந்து அருந்துங்கள்.
6
காலை உணவுக்கு பின் க்ரீன் டீ-யில் கொஞ்சம் எலுமிச்சை சாறு, தேன் கலந்து குடிக்கவும்.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -