Car Driving : கார் ஓட்டும் போது செய்ய கூடாத விஷயங்கள்!
சாலையில் செல்லும் போது இண்டிகேட்டர் பயன்படுத்தாமல் திரும்பாதீர்கள். இதனால் பின்னாடி வரும் வாகனங்கள் விபத்துக்கு உள்ளாகலாம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appடிரைவர் இருக்கையை சாய்வாக வைத்து பயணம் செய்ய கூடாது. இது ஓட்டுநருக்கு உறக்கத்தை ஏற்படுத்தலாம்.
சிக்கினலில் மஞ்சள் விளக்கு எரியும் போது செல்ல கூடாது. இது சட்டப்படி குற்றமாகும்.
தெருக்களில் செல்லும் போது அதிவேகமாக வளைவுகளில் திரும்பக்கூடாது. இதனால் விபத்து கூட ஏற்படலாம்.
போன் பேசுவது, மெசேஜ் படிப்பது, நண்பர்களுடன் பேசுவது, பாட்டு கேட்பது போன்ற செயல்கள் செய்து கொண்டு காரை ஓட்டக்கூடாது. இந்த கவனக் குறைவால் விபத்துகளில் சிக்கிக் கொள்ளலாம்.
சைடு மிரர் பார்க்காமலும் காரை ஓட்ட கூடாது. இப்படி செய்தால் சாலையில் பல பிரச்சினைகள் ஏற்படும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -