Cow milk vs Buffalo Milk? குழந்தைக்கு பசும்பால் அல்லது எருமை பால் எது கொடுப்பது நல்லது? எவ்வளவு தர வேண்டும்..?
பால் மிகவும் சத்தானது என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. கால்சியத்தின் சிறந்த மூலமாக இருக்கும் பால் வளரும் குழந்தைகளின் வலுவான எலும்புகள் மற்றும் பற்களுக்கு அவசியமான ஒன்றாகும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appபாலில் உள்ள கால்சியம் மற்றும் வைட்டமின் டி குறிப்பாக குழந்தைகளின் ஒட்டுமொத்த உடல் வளர்ச்சிக்கு உதவுகிறது.
பசும்பால் அல்லது எருமை பால் இரண்டில் எந்த பாலை குடித்தால் குழந்தைகளுக்கு நலல்து என்ற குழப்பம் பல பெற்றோர்களுக்கு உள்ளது.
ருமை பாலை விட பசும்பாலில் குறைவான கொழுப்பு உள்ளது. இது லேசாகவும், எளிதாகவும் ஜீரணிக்க கூடியதாக இருக்கும்.எருமை பாலை விட கெட்டியாகவும், கிரீமியாகவும் இருக்கிறது பசும்பால்.
எனவே தயிர், பனீர், கீர், குல்ஃபி மற்றும் நெய் போன்ற ஹெவியான உணவுகள் பசும்பாலை கொண்டு தயாரிக்கப்படுகின்றன. எருமைப்பாலில் பசும்பாலை விட சுமார் 11% அதிக புரதம் உள்ளது.
இதிலிருக்கும் லிப்பிட்ஸ் போன்ற புரதங்கள் புதிதாக பிறந்த குழந்தைகள் ஜீரணிக்க கடினமாக இருக்கும். எனவே உங்கள் புதிதாக பிறந்த அல்லது சிறிய குழந்தைக்கு பசுவின் பால் விரும்பத்தக்கதாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -