Costly Train : இந்தியாவில் சொகுசு ரயில்களின் டிக்கெட் விலை தெரியுமா...? இதை படிங்க...!
உமா பார்கவி | 28 Feb 2023 03:04 PM (IST)
1
டெக்கான் ஒடிஸி ரயில் - இந்த ரயிலின் ஒரு பயணிக்கான கட்டணம் ரூ.11 லட்சம் ஆகும்.
2
பேலஸ் ஆன் வீல்ஸ் - இந்த ரயிலில் ஒரு பயணிக்கான கட்டணம் ரு.64,600 ஆகும்.
3
மகாராஜா எக்ஸ்பிரஸ்- இந்த ரயிலில் ஒரு பயணிக்கான கட்டணம் டீலக்ஸ் கேபினில் ரூ.4,51,540 ஆகும்.
4
ராயல் ஓரியண்ட் - இந்த ரயிலில் ஒரு பயணிக்கான கட்டணம் ரூ.10,000 முதல் 24,000 வரை இருக்கும்.
5
கோல்டன் தேர் - இந்த ரயிலில் ஒரு பயணிக்கான கட்டணம் ரூ.49,855 முதல் 1 லட்சம் வரை இருக்கும்.
6
ராயல் ராஜஸ்தான் ஆன் வீல்ஸ் - இந்த ரயிலில் ஒரு பயணிக்கான கட்டணமானது ரூ.3,63,300 முதல் 7,56,000 வரை இருக்கும்.