Anil Kapoor: அனில் கபூரின் ஃபிட்னஸ் சீக்ரெட் என்ன தெரியுமா? - வாங்க பார்க்கலாம்..!
அனில் கபூர் தன்னுடைய டயட் விஷயத்தில் மிகத் தீவிரமாக கவனம் செலுத்துபவர் - அதற்கான உணவுத் திட்டத்தை மனைவி சுனிதா கபூர் கவனிப்பாராம்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஅனில் கபூருக்கு புகைப்பிடிப்பது, மது அருந்துவது, துரித உணவுகள், கார்பனேற்றம் செய்யப்பட்ட பானங்கள் போன்றவை அறவே பிடிக்காது
இவர் தனது தினசரி உணவை ஆறு வேளையாக பிரித்து எடுத்துக் கொள்கிறார். ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை உணவு உண்கிறார்
காலை 6 மணிக்கு எழுந்திருக்கும் அனில் கபூர் காலை உணவில் வாழைப்பழங்கள் தவறாமல் இடம் பெற்றிருக்கும்.
அனில் கபூரின் மதிய உணவில் நிறைய காய்கறிகளும் பருப்பும் இடம் பெறும்
மாலை நேரங்களில் ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக் , சர்க்கரை சேர்க்காமல் ஆப்பிள் ஜூஸ் எடுத்துக் கொள்வாராம்
வெவ்வேறு வகையான சாலட்டுகள் தான் அனில் கபூரின் இரவு நேர உணவாகும்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -