✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Coriander: கண்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் கொத்தமல்லித் தழை!

ஜான்சி ராணி   |  27 Mar 2024 06:17 PM (IST)
1

சமையலில் கொத்தமல்லித் தழை என்பது மிகவும் இன்றியமையாதது. சுவையும் மணமும் உணவுக்கு அளிக்கும். உணவுக்கு சிறப்பான சுவையை அளிக்கும்.

2

உடலுக்குத் தேவையான பல்வேறு ஊட்டச்சத்து நிறைந்துள்ளது. கொத்தமல்லிக் கீரையில் வைட்டமின் ஏ, பி1, பி6, பி12, சி, டி, ஈ, கே உள்ளிட்ட சத்துக்களும் இரும்புச்சத்து மாவுச்சத்து நார்ச்சத்து ஆகியவை உள்ளன.

3

கால்சியம், மெக்னீசியம் என தினமும் கொத்தமல்லித் தழை சமைக்கும் எல்லா உணவிலும் சேர்க்கலாம். கணையத்தின் செயல்பாட்டை ஒழுங்குப்படுத்தும் என்று சொல்லப்படுகிறது. சித்த மருத்துவம் இதை பச்சை வைரம் என்று அழைக்கிறது.

4

கொத்தமல்லித் துவையல், சட்னி என செய்து சாப்பிடலாம். கொத்தமல்லி தோசை, என அதிகமாக சாப்பிடலாம்.

5

கோடை காலம் வந்தாச்சு. வெள்ளரிக்காய் ஜூஸ் மோர் உள்ளிட்டவற்றில் கொத்தமல்லி தழை, புதினா சேர்க்கலாம்.

6

இரத்தம் சுத்தம் செய்வது, நுரையீரல் பாதுகாப்பு, கண்கள் ஆரோக்கியம் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு நன்மைகளை கொண்டது கொத்தமல்லி தழை.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • லைப்ஸ்டைல்
  • Coriander: கண்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் கொத்தமல்லித் தழை!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.