✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Cooking Tips : பஞ்சு போல் இட்லி.. எண்ணெய் குடிக்காத வடை.. சமையல் டிப்ஸ் இதோ!

அனுஷ் ச   |  29 Aug 2024 02:14 PM (IST)
1

கத்தரிக்காய் பொரியல் செய்யும் போது கடைசியாக கடலை மாவு தூவி 5 நிமிடம் கிளறிவிட்டு இறக்கினால் சுவையாக இருக்கும்.

2

கால் கிலோ உளுந்து மாவில், 2 டீஸ்பூன் சோள மாவு சேர்த்தால் வடை எண்ணெய் குடிக்காமல் இருக்கும்.

3

ஜவ்வரிசியை சிறிது நேரம் ஊற வைத்து அடை மாவுடன் சேர்த்து அடை சுவையாக இருக்கும்.

4

இட்லிக்கு மாவு அரைக்கும் போது இரண்டு அல்லது மூன்று வெண்டைக்காயை சேர்த்து அரைத்தால் இட்லி பஞ்சி போல வரும்.

5

மோர் குழம்பு செய்யும் போது சிறிதளவு சுக்கு பொடி சேர்த்தால் சுவையாக இருக்கும்.

6

வெண்ணெய் காய்ச்சும் போது அதில் அரை டீஸ்பூன் வெந்தயம் சேர்த்தால் நெய் நல்ல மணமாக இருக்கும்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • லைப்ஸ்டைல்
  • Cooking Tips : பஞ்சு போல் இட்லி.. எண்ணெய் குடிக்காத வடை.. சமையல் டிப்ஸ் இதோ!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.