✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Cooking Tips : மட்டன் குழம்பை இப்படி செய்யுங்க.. இலையில் போட்ட சாதம் மிஞ்சாது!

அனுஷ் ச   |  20 Jul 2024 12:40 PM (IST)
1

பருப்பு ரசம் தாளிக்கும் போது ஒரு கொத்து முருங்கை கீரை சேர்த்து தாளித்தால் ரசம் நல்ல வாசனையாக இருக்கும்.

2

மட்டன் குழம்பு வைக்கும் போது கரம் மசாலாவை கடைசியில் சேர்த்து கிளறிவிட்டு இறக்கினால் சுவை அட்டகாசமாக இருக்கும்.

3

சாதம் குழையாமல் இருக்க சிறிதளவு எலுமிச்சை சாறை அரிசியில் சேர்த்தால் சாதம் குழையாமல் வரும்.

4

கூட்டு மீதமாகிவிட்டால் அதனோடு பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, வெங்காயம் சேர்த்து கொதிக்கவிட்டால் குருமா தயார் ஆகிவிடும்.

5

பருப்பு உருண்டை செய்யும் போது அதனுடன் ஒரு கைப்பிடி பச்சரிசியை ஊறவைத்து அரைத்து உருண்டை பிடித்து குழம்பில் சேர்த்தால் விரிசல் விடாது.

6

லெமன் ஜூஸ் செய்யும் போது சிறிதளவு இஞ்சி சாறு சேர்த்தால் டேஸ்ட் சூப்பராக இருக்கும்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • லைப்ஸ்டைல்
  • Cooking Tips : மட்டன் குழம்பை இப்படி செய்யுங்க.. இலையில் போட்ட சாதம் மிஞ்சாது!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.