✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Cooking Tips : மாவு பிசையும் போது இதை சேருங்க.. பூரி சூப்பரா வரும்!

தனுஷ்யா   |  18 Jul 2024 03:50 PM (IST)
1

சப்பாத்தி அல்லது பூரி செய்யும் போது கோதுமை மாவில் வடித்த அரிசி தண்ணீரை சேர்த்து பிசைந்தால் அதன் சுவை நன்றாக இருக்கும்

2

கூழ் வத்தல் காய்ச்சும் பொழுது பெருஞ்சீரகம் சிறிது போட்டு காய்ச்சினால் வத்தல் பொரித்து சாப்பிடும் போது சுவையாக இருக்கும்

3

உருளைக்கிழங்கு வேகவைத்த தண்ணீரில் பாத்திரங்களை கழுவினால், பாத்திரங்கள் பளபளவென இருக்கும்

4

வெண்டைக்காய் பொரியல் செய்யும் போது புளித்த மோரை சேர்த்தால், வெண்டைக்காய் மொறு மொறுவென்று இருக்கும்

5

குழம்பு மிளகாய்த்தூள் அரைக்கும் போது அதில் சிறிதளவு வறுத்த அரிசியை சேர்த்தால் குழம்பு கெட்டியாக வரும்

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • லைப்ஸ்டைல்
  • Cooking Tips : மாவு பிசையும் போது இதை சேருங்க.. பூரி சூப்பரா வரும்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.