Cooking Tips : கோதுமை தோசை உங்களுக்கு பிடிக்குமா? அப்போ இந்த டிப்ஸ் உங்களுக்காகத்தான்!
ஊறுகாயில் சிறிதளவு குக்கிங் வினிகரை சேர்த்தால் சீக்கிரம் கேட்டு போகாமல் இருக்கும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஅசைவ குழம்போ, கிரேவியோ செய்யும் போது பெரிய வெங்காயத்திற்கு பதில் சின்ன வெங்காயத்தை பயன்படுத்தினால் சுவை அட்டகாசமாக இருக்கும்.
உளுந்த வடை மாவு அரைக்கும் போது உளுத்தம் பருப்புடன் சிறிதளவு பச்சரிசி சேர்த்து அரைத்து வடை செய்தால் மொறு மொறுவென இருக்கும்.
கோதுமை தோசை செய்யும் போது வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி அனைத்தையும் வதக்கி கோதுமை மாவுடன் சேர்த்து தோசை செய்தால் சுவையாக இருக்கும்.
கீரை வடை செய்யும் போது அரசி மாவு மற்றும் கான்பிளவர் மாவு ஆகியவற்றை இரண்டு டீஸ்பூன் சேர்த்து வடை செய்தால் சுவையாக இருக்கும்
பால் பாயசம் செய்யும் போது பாதாம் பருப்பை அரைத்து அதில் சேர்த்தால் சுவை அற்புதமாக இருக்கும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -