Tips to Cook Omelette: சுவையான ஆம்லெட் செய்வது எப்படி? டிப்ஸ் இதோ!
அவசர காலை உணவு, ஏதாவது ஸ்நாக்ஸ் என்றாலும், சாப்பாடுக்கு சைடிஷ் எது என்றாலும் ஆம்லெட் பலரின் தேர்வாக இருக்கும். சூப்பர் ஆம்லெட் செய்ய சில டிப்ஸ்’.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appமுட்டை நன்றாக தேர்வு செய்யுங்க. அறை வெப்பநிலையில் இருக்கட்டும், ஃப்ரிட்ஜ்ஜில் இருந்து எடுத்த உடனே ஆம்லெட் செய்ய வேண்டாம்,
ஆம்லெட் ஃப்ளவியாக வர அதோடு கொஞ்சம் மில்க் அல்லது க்ரீம் சேர்க்கலாம்.
ஆம்லெட் செய்ய சிறப்பாக அதை பீட் செய்ய வேண்டும்.
தோசை கல்லில் எப்போது ஆம்லெட் கலவையை போட வேண்டும் என்றும் தெரிந்திருக்க வேண்டும். வெண்ணெய் சேர்ப்பது சுவையை அதிகரிக்கும்.
ஆம்லெட் வேகவைக்கும் காலத்தை கவனிக்கவும். அதிகமாக இருந்தால் ப்ரவுன் நிறமாக மாறிவிடும்.
ஆம்லெட் மீது பிடித்தமான டாப்பிங்கள்ஸ் சேர்க்கலாம்
ஆம்லெட் செய்யும்போது அதற்கு தேவையான பொருட்கள் அளவோடு சிறப்பாக தேர்வு செய்யவும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -