✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள
  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • லைப்ஸ்டைல்
  • Coffee Pudding Recipe: காபி பிரியர்கள் கவனத்திற்கு..இதோ உங்களுக்கு ஏற்ற டெசர்ட்..காபி புட்டிங் ரெசிபி!

Coffee Pudding Recipe: காபி பிரியர்கள் கவனத்திற்கு..இதோ உங்களுக்கு ஏற்ற டெசர்ட்..காபி புட்டிங் ரெசிபி!

சுபா துரை Updated at: 15 Jul 2023 05:22 PM (IST)
1

காபி பிரியரா நீங்கள்..? உங்களுக்கு ஏற்ற ரெசர்ட்டை தேடுகிறீர்களா..? இதோ இந்த காபி புட்டிங்கை வீட்டில் ட்ரை செய்து பாருங்கள்!

Download ABP Live App and Watch All Latest Videos

View In App
Continues below advertisement
2

தேவையான பொருட்கள்: டைஜெஸ்டிவ் பிஸ்கட் - 6, நெய் - 2 தேக்கரண்டி, முழு கொழுப்புள்ள பால் - 1/2 லிட்டர், காபி தூள் - 2 1/2 மேசைக்கரண்டி,வெண்ணிலா எசென்ஸ் - 1/2 தேக்கரண்டி, பட்டை தூள் - 1/2 தேக்கரண்டி, சர்க்கரை - 1/3 கப், சோள மாவு பால் கலவை.

3

செய்முறை: முதலில் மிக்ஸி ஜாரில் டைஜெஸ்டிவ் பிஸ்கட்டை துண்டுகளாக உடைத்து சேர்த்து நன்கு பொடியாக அரைக்கவும்.பின்பு அதில் நெய் சேர்த்து நன்றாக கலந்து ஓரமாக வைத்து விடவும்

Continues below advertisement
4

பிறகு ஒரு பாத்திரத்தில் முழுகொழுப்புள்ள பால் சேர்த்து கொதிக்கவிடவும், பின்பு காபி தூள் சேர்த்து கலக்கவும்.அதில் வெண்ணிலா எசென்ஸ், பட்டை தூள், சர்க்கரை சேர்த்து கலக்கவும்.

5

பின்பு சோளமாவில் பால் சேர்த்து கரைத்து காபி கலவையில் சேர்த்து 3 நிமிடம் கொதிக்கவிடவும்.

6

இறுதியாக கிளாஸ் டம்ளரில் டைஜெஸ்டிவ் பிஸ்கட் பவுடரை தயார் செய்த காபி கலவையில் ஊற்றி ஆறியதும், 1 மணிநேரம் பிரிட்ஜில் வைத்து எடுத்தால் காபி புட்டிங் தயார்.

NEXT PREV
Continues below advertisement
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.