Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Coffee and Liver Health : காபி, கல்லீரல் நலம்.. என்ன தொடர்பு? ஆய்வு சொல்லும் சர்ப்ரைஸ் தகவல் என்ன தெரியுமா?
காபியில் காணப்படும் காஃபின், பாலிபினால்கள் மற்றும் பிற இயற்கை பொருட்கள்,
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appடைப் 2 நீரிழிவு (T2D) உள்ள அதிக எடை கொண்டவர்களில், ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோயின் (NAFLD) தீவிரத்தை குறைக்க உதவும் எனக் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த கொழுப்பு கல்லீரல் நோய் என்பது கல்லீரலில் கொழுப்பு படிவதால் ஏற்படும் கல்லீரல் கோளாறுதான்.
இது சிரோசிஸ் (கல்லீரலில் தழும்புகள்) மற்றும் கல்லீரல் புற்றுநோயாக மாறலாம் என்று போர்ச்சுகலை தளமாகக்கொண்ட கோயம்ப்ரா பல்கலைக்கழகத்தின் ஆய்வு தெரிவிக்கிறது.
ஃபேட்டி லிவர் நோயின் முக்கிய காரணம் அதிகப்படியான மது அருந்துதல் மட்டுமல்ல. மாறாக சிறிய உடல் உழைப்பு மற்றும் அதிக கலோரி உணவுகளுடன் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை மேற்கொள்வதாலும் நிகழ்கிறது.
இது இறுதியில் மிகவும் கடுமையான மற்றும் மீள முடியாத நிலைமைகளாக உருவாகலாம் என்று ஆய்வின் ஆசிரியர் ஜான் கூறுகிறார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -