Childhood obesity : உங்கள் குழந்தை சிறுவயதிலேயே உடல் பருமனால் அவதிப்படுகிறீர்களா..அப்போ இதை படித்து பாருங்க!
தனுஷ்யா | 17 Jan 2023 01:04 PM (IST)
1
குறைந்த கொழுப்பு சத்துள்ள உணவுகளை அளவாக எடுத்துக்கொள்ள வேண்டும்
2
குளிர்பானங்கள் குடிப்பதை தவிர்க்க வேண்டும்
3
இவர்களின் உடல் பருமனுக்கு முக்கிய காரணம் மரபுதான்
4
நன்றாக விளையாட வேண்டும்
5
சிறுவயது உடல் பருமனை பொருமையாக குறைக்க முடியும். உடல் எடையை குறைக்க சில வழிகள்
6
தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்
7
காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்
8
பழங்களை சிற்றுண்டியாக எடுத்துக்கொள்ளலாம்