✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Cauliflower Cutlet :மாலை நேர ஸ்நாக்ஸ்...சுவையான காலி பிளவர் கட்லெட் செய்முறை பார்க்கலாம்...

ஜான்சி ராணி   |  25 Oct 2023 02:58 PM (IST)
1

பச்சைமிளகாய், சோம்பு, பட்டை, கிராம்பு ஆகியவற்றை மிக்சியில் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். இத்துடன் காலி பிளவரைத் துண்டுகளாக்கிச் சேர்த்து, கரகரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். 

2

முந்திரிப் பருப்பைப் பொடியாக நறுக்கி நெய்யில் வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

3

பொட்டுக்கடலை மாவுடன், அரைத்த மசாலாக் காலி பிளவர் கலவை, வறுத்த முந்திரிப் பருப்பு, உப்பு இவற்றைச் சேர்த்துச் சிறிது தண்ணீர் தெளித்துக் கெட்டியாகப் பிசைந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

4

கட்லெட் மாவை எலுமிச்சம் பழ அளவில் உருட்டி, பின் வட்ட வடிவில் தட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். 

5

கடாயில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்ததும், வட்ட வடிவில் தட்டி வைத்துள்ள கட்லெட் துண்டுகளை எண்ண்ணெயில் சேர்த்து நன்கு வெந்ததும் எடுக்க வேண்டும். 

6

இவற்றை ஒரு தட்டில் பரப்பி,  இவற்றின் மேல் ரெட்டித் தூள்களைத் தூவினால், காலி பிளவர் கட்லெட் தயார். 

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • லைப்ஸ்டைல்
  • Cauliflower Cutlet :மாலை நேர ஸ்நாக்ஸ்...சுவையான காலி பிளவர் கட்லெட் செய்முறை பார்க்கலாம்...
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.