✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Capsicum Masala : சுவையான குடை மிளகாய் மசாலா.. எப்படி செய்வது?

ஜான்சி ராணி   |  17 Sep 2023 08:34 PM (IST)
Capsicum Masala : சுவையான குடை மிளகாய் மசாலா.. எப்படி செய்வது?

கேப்சிகம் மசாலா

1

குடைமிளகாயில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. வாங்க குடைமிளகாய் மசாலா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

2

குடைமிளகாய் - 1 (நறுக்கியது), வெங்காயம் - 1 1/2 கப் (நறுக்கியது) , பச்சை மிளகாய் - 3 (நீளவாக்கில் கீறியது) , இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன் ,  சீரகம் - 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன், மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்,  காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

3

மல்லித் தூள் - 2 டீஸ்பூன்,  உப்பு - சுவைக்கேற்ப , எண்ணெய் - 1/4 கப் , கொத்தமல்லி - சிறிது அரைப்பதற்கு, தக்காளி - 3 (நறுக்கியது) , முந்திரி - 6 , பட்டை - 1/4 இன்ச்.

4

முதலில் மிக்சர் ஜாரில் தக்காளி, முந்திரி, பட்டை, கிராம்பு ஆகியவற்றைப் போட்டு, நன்கு மைய அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். 

5

ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.

6

வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயைப் சேர்த்து,  3 நிமிடம் நன்கு வதக்க வேண்டும். பின்பு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.

7

இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவேண்டும்.   மஞ்சள் தூள், இதனுடன் மல்லித் தூள், மிளகாய் தூள், காஷ்மீரி மிளகாய் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, 5 நிமிடம் வதக்கி விட வேண்டும்.

8

மசாலா நன்கு வதங்கியதும், அரைத்த தக்காளி விழுதை ஊற்றி, சிறிது நீரை சேர்த்து, மூடி வைத்து, மிதமான தீயில் 5 நிமிடம் வேக வைக்க வேண்டும். 

9

பின் குடைமிளகாயை சேர்த்து கிளறி 3 நிமிடம் வேக வைத்து இறக்கி, மேலே கொத்தமல்லியைத் தூவினால், சுவையான குடைமிளகாய் மசாலா தயார். இதை சூடான சப்பாத்தி, தோசை மற்றும் இட்லியுடன் வைத்து சாப்பிட்டால் சுவை அசத்தலாக இருக்கும். 

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • லைப்ஸ்டைல்
  • Capsicum Masala : சுவையான குடை மிளகாய் மசாலா.. எப்படி செய்வது?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.