✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Oats Smoothie: ஓட்ஸ் ஸ்மூத்தி;சர்க்கரையே தேவையில்லை சுவை சூப்பரா இருக்கும்..ரெசிபி!

ஜான்சி ராணி   |  03 Mar 2024 04:51 PM (IST)
1

ஓட்ஸை ஒரு கிண்ணத்தில் சேர்த்து, பேரீட்சைப் பழங்களை வெட்டி ஓட்சுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஓட்ஸில் அரை கப் அளவு தண்ணீர் ஊற்றி 15 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். 

2

இதை மிக்ஸி ஜாரில் சேர்த்து இதனுடன் தோல் நீக்கிய இரண்டு ஸ்பூன் வேர்க்கடலையை சேர்த்துக் கொள்ள வேண்டும். 

3

வாழைப்பழத்தை துண்டுகளாக நறுக்கி இதனுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனுடன் அரை கப் தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். 

4

வேர்க்கடலை மற்றும் பேரீச்சைப் பழத்தில் உள்ள இனிப்பே இதற்கு போதுமானதாக இருக்கும் என்பதால் இதில் இனிப்பு சேர்க்க தேவையில்லை

5

இனிப்பு அதிகம் வேண்டும் என விரும்புவோர் இரண்டு ஸ்பூன் தேன் சேர்த்துக் கொள்ளலாம். 

6

இந்த ஸ்மூத்தி மிகவும் சுவையானது மற்றும் ஆரோக்கியமானதும் கூட. 

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • லைப்ஸ்டைல்
  • Oats Smoothie: ஓட்ஸ் ஸ்மூத்தி;சர்க்கரையே தேவையில்லை சுவை சூப்பரா இருக்கும்..ரெசிபி!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.