Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Health Tips: உங்க டயட்டில் கால்சியம் சத்து இருக்கா? இதையெல்லாம் டயட்டில் இருக்கட்டும்!
ஜான்சி ராணி
Updated at:
05 Apr 2024 06:19 PM (IST)
1
க்ரீன் டீ - இதில் உள்ள Catechins எலும்புகள் பாதிக்கப்படுவதில் இருந்து பாதுகாக்கிறது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
ஆரஞ்சு ஜூஸ் - கால்சியம் மற்றும் வைட்டமின் டி அதிகம் உள்ளது. கால்சியம் சத்து வேண்டும் என்பவர்கள் இதை டயட்டில் சேர்க்கலாம்.
3
மஞ்சள், இஞ்சி டீ எலும்பு வலிமைக்கு உதவும்
4
க்ரீன் ஸ்மூதி - கேல் கீரை வகைகள் கால்சியம் சத்து அதிகமாக இருக்கிறது. அதோடு, வைட்டமின் கே நிறைந்துள்ளது.
5
பால் - பால் கால்சியம் நிறைந்தது என்பது நாம் அறிந்ததே.
6
இறைச்சிகளில் உள்ள எலும்புகள் பயன்படுத்தி செய்யப்படும் சூப் வகைகள் அருந்தாலம். சிக்கன் எலும்பு சூப். மட்டன் எலும்பு சூப் ஆகியவை எலும்புகளின் வலிமையை அதிகரிக்க உதவும்.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -