Butter Garlic Mushroom Recipe: வெண்ணெய் மிதக்க சுவையான பட்டர் கார்லிக் மஸ்ரூம்..ரெசிபி இதோ..!
மஸ்ரூம் பிரியர்கள் கவனத்திற்கு! சிம்பிளான புதிய மஸ்ரூம் ரெசிபியை தேடி கொண்டிருக்கிறீர்களா? இதோ இந்த புதிய பட்டர் கார்லிக் மஸ்ரூம் ரெசிபியை ட்ரை செய்து பாருங்கள்!
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appபட்டர் கார்லிக் காளான் தேவையான பொருட்கள்: உப்பில்லாத வெண்ணெய் - 100 கிராம், வெங்காயம் - 1 நறுக்கியது, காளான் - 600 கிராம், பூண்டு - 1/4 கப் பொடியாக நறுக்கியது, உப்பு - 1, கொத்தமல்லி இலை நறுக்கியது.
செய்முறை: முதலில் கடாயில் வெண்ணெய் சேர்த்து அதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
பின்பு காளான் மற்றும் பொடியாக நறுக்கிய பூண்டு சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.
பின்பு உப்பு, மிளகு தூள் சேர்த்து கலந்துவிடவும். கடைசியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து காளான் பொன்னிறமானதும் இறக்கவும்.
அவ்வளவுதான் பட்டர் கார்லிக் காளான் தயார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -