Bread Pancake: எளிதாக செய்யலாம் ஸ்நாக்ஸ்.. பிரெட் Pancake ரெசிபி!
ஜான்சி ராணி | 25 Oct 2023 03:41 PM (IST)
1
பிரெட்டைவைத்து பல உணவுகள் செய்யலாம். ஆனால், குறைந்த நேரத்தில் ருசியான உணவு ரெடி செய்து விடலாம்.
2
பிரெட் துண்டுகளை மிக்ஸியில் கொரகொரப்பாக அரைக்கவும்.
3
ஒரு பாத்திரத்தில் முட்டை, வாழைப்பழம், பால், தேன், உப்பு எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக கலக்கவும்.
4
தோசைக் கல் சூடானதும் அதில் மாவு கலவையை எடுத்து ஊற்றி, வெண்ணெய் சேர்த்து நன்றாக வெந்ததும் எடுக்கவும்.
5
சுவையான பிரெட் Pancake ரெடி. சாக்லெட் சிரப் சேர்த்து சாப்பிடலாம்.