✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Brain Health : மூளையை மங்க செய்யும் மோசமான உணவுகள்!

சுபா துரை   |  06 Dec 2023 05:00 PM (IST)
1

உங்கள் மூளையின் ஆரோக்கியம் பாதிக்காமல் இருக்க எந்தெந்த உணவுகளை தவிர்க்க வேண்டும் என பார்க்கலாம்..

2

பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை அதிகமாக உட்கொள்வதால் மூளையின் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படலாம்.

3

எண்ணெயில் பொறித்த உணவுகளை அடிக்கடி சாப்பிடுவதால் உங்கள் மூளை ஆரோக்கியத்திற்கு பிரச்சினைகள் ஏற்படலாம்.

4

செயற்கையான இனிப்புகளை தற்போது பலரும் உட்கொள்கின்றனர், இவ்வாறு செய்வதால் உங்கள் மூளையின் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம்

5

துரித உணவுகளை உட்கொள்வது இப்போது ட்ரெண்டாகிவிட்டது. அவ்வாறு அடிக்கடி துரித உணவுகள் உண்ணுவதாலும் உங்கள் மூளையின் ஆரோக்கியம் மங்கி போகலாம்.

6

மது அருந்துவதால் உங்கள் முழு உடலின் ஆரோக்கியமும் பாதிக்கப்படும், குறிப்பாக உங்கள் மூளையின் ஆரோக்கியத்திற்கு மது பெரிய தீங்கினை ஏற்படுத்தக்கூடும்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • லைப்ஸ்டைல்
  • Brain Health : மூளையை மங்க செய்யும் மோசமான உணவுகள்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.