Black Tea:தினமும் ஒரு கட்டன் சாயா குடிப்பது நல்லதா? தெரிஞ்சிக்கோங்க!
ப்ளாக்டீயில் இருக்கும் ஃப்ளேவனாய்ட்கள்தான் அதற்குக் காரணம்.. இருப்பினும் நீங்கள் தேநீர் குடிப்பவர் இல்லையென்றால் உங்கள் உணவில் நீங்கள் சேர்க்கக்கூடிய ஃப்ளேவனாய்ட் கொண்ட பிற விஷயங்கள் உண்டு. அவை இயற்கையாகவே தேயிலை, ஆப்பிள், கொட்டைகள், சிட்ரஸ் பழம், பெர்ரி மற்றும் ஆகியவற்றில் காணப்படுகின்றன.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appபல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளன. இருப்பினும், நியூ எடித் கோவன் பல்கலைக்கழகம் நடத்திய புதிய ஆராய்ச்சியில் அதுகுறித்த மேலும் பல சுவாரசியத் தகவல்கள் நமக்குக் கிடைக்கின்றன.
அப்டாமினல் அயோட்டா என்பது உடலின் மிகப்பெரிய தமனி, இது இதயத்திலிருந்து வயிற்று உறுப்புகள் மற்றும் கால்களுக்கு ஆக்ஸிஜனேற்றப்பட்ட இரத்தத்தை வழங்கும் . மேலும் இது மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற இருதய அபாயங்களை முன்னறிவிப்பதாகும்
பிளாக் டீ மொத்த ஃபிளாவனாய்டுகளின் முக்கிய ஆதாரமாக இருகிறது.
ப்ளாக் டீ ஒரு நாளைக்கு சர்க்கரை சேர்க்காமல் குடிக்கலாம். அளவோடு குடிப்பது நல்லது. இது ப்பொதுவான தகவல் மட்டுமே.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -