Gut Health Foods: மொத்த உடலையும் கட்டிக் காக்கும் குடல் அரோக்கியம்.. அதை மேம்படுத்த உதவும் உணவுகள் இதோ!
ஆர்த்தி | 02 Nov 2023 03:04 PM (IST)
1
இஞ்சி குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். டீ அல்லது ஜூஸ் வடிவில் இஞ்சியை எடுத்துக்கொள்ளலாம்.
2
யோகர்ட், ஊறுகாய் போன்ற ப்ரோபயாடிக்ஸ் வகை உணவுகள் செரிமானத்தை மேம்படுத்த உதவும்.
3
வாழைப்பழத்தில் இருக்கும் நார்ச்சத்து மலச்சிக்கலை நீக்கி செரிமானத்தை எளிமையாக்க உதவும்
4
இட்லி, பழைய சாதம் போன்ற உணவுகள் குடலில் இருக்கும் நல்ல நுண்ணுயிரை அதிகரிக்க உதவும்
5
நார்ச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வதால் மலச்சிக்கல் நீங்கி குடல் ஆரோக்கியம் மேம்படும்
6
உணவில் சோம்பு சேர்த்துக்கொள்வதன் மூலம் வாயுத் தொல்லை, வயிறு உப்பசம் ஆகிய பிரச்சினைகள் வராமல் தடுக்கலாம்.
7
பப்பாளியில் இருக்கும் பாப்பின் செரிமான புரதத்தை அதிகரிக்க உதவும்.