✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Apple Doughnut: ஹெல்தி ஆப்பிள் டோனட் ட்ரை பண்ணுங்க - ரெசிபி!

ஜான்சி ராணி   |  02 Nov 2023 01:22 PM (IST)
1

ஆப்பிள் உடல்நலத்திற்கு நல்லது என்பது தெரிந்ததே.. டோனட் புடித்தவர்கள் ஆரோக்கியமான ஆப்பிளில் செய்யலாம்.

2

ஆப்பிள், Peanut Butter, பாதம், திராட்ச்சை, வால்நட், பேரிட்ச்சை இருந்தால் போதுமானது.

3

ஆப்பிளை டோனட் வடிவில் நறுக்கிக்கொள்ள வேண்டும். ஆப்பிளின் நடுவில் சிறிய வட்டம் போட, சிறிய அளவிலான மூடியை பயன்படுத்தி டோனட் போல வெட்ட வேண்டும்.

4

இதற்கு மேல் கார்னிஷிங்கிற்கு பாதம், முந்திரி, பேரிட்ச்சை உள்ளிட்டவற்றை நன்றாக நறுக்க வேண்டும்.

5

டோனட் வடிவிலாக ஆப்பிளின் மீது Peanut Butter தடவி அதன்மீது நட்ஸ் போட்டிவிடவும்.

6

எளிமையாக செய்துவிடலாம் ஆப்பிள் டோனட். நிமிடங்களில் ரெடியாகிவிடும்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • லைப்ஸ்டைல்
  • Apple Doughnut: ஹெல்தி ஆப்பிள் டோனட் ட்ரை பண்ணுங்க - ரெசிபி!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.