10 Min Healthy Rice Recipes: 10 நிமிடங்களில் எளிதாக செய்யலாம் லன்ச் பாக்ஸ் ரெசிபிகள்!
அவசர நேரங்களில், காலை நேரங்களில் லன்ச் பாக்ஸ் உணவு தயாரிப்பு நேரம் கொஞ்சம் குறைந்தால் நல்லா இருக்கும்ல என நினைப்பர்களுக்கு இதோ எளிதாக செய்ய கூடிய ரைஸ் ரெசிபி..
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appகொண்டைக்கடலை சாதம் - குக்கரில் கொண்டைக்கடலை, தக்காளி, வெங்காயம், சோறு என தாளித்து வேக வைத்து இறக்கினால் கொண்டைக்கடலை ரைஸ் தயார்.
மஸ்ரூம் ரைஸ் - வேகவைத்த சாதம் இருந்தால் போதும். பூண்டு, மிளகு, சில்லி ஃப்ளேக்ஸ், வெண்ணெய் என எல்லாம் சேர்த்து காளான் ரைஸ் ரெடி
லெமன் ரைஸ் -வேக வைத்த சாதம் தயாராக இருந்தால் போதும். எலுமிச்சை சாறு, முந்திரி அல்லது வேர்க்கடை தாளித்து நிமிடத்தில் எலுமிச்சை சாதம் ரெடி செய்யலாம். உருளை, வாழைக்காய், மீன் நல்ல காம்பினேசன்.
தக்காளி சாதம் - மிகவும் எளிதான சுவையானது தக்காளி சாதம். சோறு, தக்காளி, காரத்திற்கு மசாலா வகைகள் என இருந்தால் மட்டும் போதும். தக்காளி சாதம் தயார்.
வெஜிடெபிள் ஃப்ரைடு ரஸ் - சாதம் வேக வைத்து கொள்ளவும். கேரட், பீன்ஸ், வெங்காயம், முட்டைக்கோஸ் உள்ளிட்டவற்றை நறுக்கி கடாயில் எண்ணெய் ஊற்றி தேவையான மசாலா சேர்த்து கிளறினால் உணவு தயார்.
பனீர் ரைஸ் - வேக வைத்த சாதம், வெங்காயம், சில்லி சாஸ், தக்காளி சாஸ் உள்ளிட்டவற்றை
- - - - - - - - - Advertisement - - - - - - - - -